சிஆர்பிஎஃப் படை பிரிவில் வேலைவாய்ப்பு.. 2,15,900 ரூபாய் சம்பளம்.. யாருக்கெல்லாம் வாய்ப்பு ..விவரம்
டெல்லி : சிஆர்பிஎஃப் படை பிரிவில் கமாண்டன்ட் மற்றும் துணை கமாண்டன்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் செப்டம்பர் 23ம் தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை, சிஆர்பிஎஃப்பில் பொறியியல் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அல்லது மாநில அரசாங்கத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைத்துள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 23, 2021 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.
சிஆர்பிஎஃப்பில் 2 கமாண்டன்ட் மற்றும் 13 துணை கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்புவது குறித்தும் தகுதி, தேர்வு செயல்முறை குறித்து சிஆர்பிஎப் இணையதளத்தில் படிந்துஅறிந்து கொள்வது நல்லது.
காலியிட விவரங்கள்
கமாண்டன்ட் (என்ஜினியர்) 2 பதவிகள்
• துணை கமாண்டன்ட் (என்ஜினியர்) 11 பதவிகள்
வயது: 52 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: கமாண்டன்ட் (என்ஜினியர்) 2,15,900 வரை சம்பளம், துணை கமாண்டன்ட் (என்ஜினியர்) பணிக்கு 2,08,700 ரூபாய் வரை மாதம் சம்பளம்
தகுதி: அரசு துறைகளில் சிவில் இன்ஜினிராக 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் அல்லது ஐந்து ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
மேலும் தகவல்கள்
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான சான்றிதழ்களுடன் துணை ஆய்வாளர் ஜெனரல் (பேர்), டைரக்டரேட் ஜெனரல், சிஆர்பிஎஃப், சிஜிஓ வளாகம், தொகுதி எண் 1, லோதி சாலை, புது டெல்லி -110003 க்கு அனுப்ப வேண்டும்.
ஆரம்பத்தில் மூன்று வருட காலத்திற்கு பணி நீடிக்கப்படலாம். முழு தகவல்களை செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலை பாருங்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications