தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் கை நிறைய சம்பளத்தில் சூப்பர் பதவிக்கு வேலை காலி!
சென்னை: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் இரு உயர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 6 காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வேலைவாய்ப்பு 2020 படி மேலாளர் அல்லது உதவி மேலாளர் பணிகளுக்கு அறிவிக்கை வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு nhai.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மேலாளர் பணிக்கு 4 இடங்கள் உள்ளன. அவற்றில் மாதச் சம்பளமாக ரூ 15,600 முதல் 39, 100 வரை வழங்கப்படுகிறது.
அது போல் உதவி மேலாளர் பணிக்கு இரு இடங்கள் உள்ளன. ரூ 9,300 முதல் 34,800 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 56க்குள் இருக்க வேண்டும். மேலாளர் பணிக்கு Administration/ Establishment/ Human Resource/ Personnel Management பிரிவில் 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அது போல் உதவி மேலாளர் பணிக்கு Administration/ Establishment/ Human Resource/ Personnel Management பிரிவில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் DGM (HR and Admn)- I-A, National Highways Authority of India, Plot No G-5&6, Sector - 10, Dwarka, New Delhi- 110075 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு











Click it and Unblock the Notifications