முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதியன்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காக கடந்த ஜனவரி 10ம் தேதி நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
trb.tn.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மொத்தமுள்ள ஆயிரத்து 807 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் எழுதினர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாகியுள்ளவர்களின் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வரும் 16 ஆம் தேதி தொடங்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு தேர்வருக்குமான அழைப்புக் கடிதமும், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ள இடங்களின் விவரங்களும் விரைவில் இணையதளத்தில் வெளியாகும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கும் சேர்த்து தேர்வு நடத்தப்பட்டாலும் அந்த பணியிடங்களுக்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications