சென்னையில் டாட் நெட், பிஹெச்பி டெவலப்பர் பணிக்கான வாக் இன் இன்டர்வியூ
சென்னை: சென்னையில் உள்ள எஸ்ஆர்கே ஐடி சொலுஷன்ஸ் நிறுவனத்தில் டாட் நெட் மற்றும் பிஹெச்பி டெவலப்பர் பணிக்கான வாக் இன் இன்டர்வியூ நடைபெறுகிறது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள எஸ்ஆர்கே ஐடி சொலுஷன்ஸ் நிறுவனத்திற்கு டாட் நெட் மற்றும் பிஹெச்பி டெவலப்பர் தேவை. இந்த பணிக்கான வாக் இன் இன்டர்வியூ கடந்த 20ம் தேதி முதல் நடந்து வருகிறது. வரும் 27ம் தேதி வரை இன்டர்வியூ நடத்தப்படுகிறது.

பணி விபரம்:
பணி: டீம் லீட்
தகுதி: ஏதாவது பட்டம்
திறன்: என்யூனிட், டாட் நெட், பிஹெச்பி வெப் அப்ளிகேஷன் வெப் டெக்னாலஜீஸ் தெரிந்திருக்க வேண்டும்
டாட் நெட் மற்றும் பிஹெச்பி டெவலப்மென்ட்டில் குறைந்தது 6 மாதம் அனுபவம் இருக்க வேண்டும்
டாட் நெட் ஃபிரேம்வொர்க், பிஹெச்பி ஆகியவற்றின் அட்வான்ஸ்ட் கான்செப்ட்ஸ் தெரிந்திருக்க வேண்டும்
இன்டர்வியூவுக்கு வரும்போது கட்டாயம் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்,
பயோடேட்டா
சேத்தனாஸ் ஜாப் போஸ்டிங் காப்பி
உங்களின் புகைப்படம் உள்ள ஐடி( பாஸ்போர்ட்/பான் கார்டு/ஆதார் கார்டு/ வாக்காளர் அடையாள அட்டை/ஓட்டுநர் உரிமம்/ கல்லூரி ஐடி)
காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கும் இந்த இன்டர்வியூவுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் மேலும் விபரம் அறிய http://goo.gl/RlOAEZ என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications