நண்பர் 1 - ஏன்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசறா?நண்பர் 2 - நான்தான் சொன்னேனே, அவளுக்கு வீசிங் ப்ராப்ளம் இருக்குன்னு.!!