எல்லாம் மறந்து போச்சே...!
அப்பாசாமிக்கு வயது 75 ஆகி விட்டது. மனைவி இறந்து போய் பல காலமாகி விட்டது. மறுமணம் குறித்த சிந்தனையுமின்றி, செக்ஸ் குறித்த சிந்தனையுமின்றி வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு திடீரென திருமண ஆசை இடுப்பைக் கிள்ளியது. இளம் வயதுப் பெண்ணாக பார்த்து திருமணம் செய்ய முடிவெடுத்த அவர் 18 வயது பெண்ணை திருமணம் செய்தார்.
முதலிரவும் வந்தது. கதவை மூடிக் கொண்டனர் புதுமணத் தம்பதியர். சிறிது நேரம் போயிருக்கும். முதலிரவு அறையிலிருந்து அழுகைச் சத்தம் கேட்டது.
இதையடுத்து உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். உள்ளே போய்ப் பார்த்தால் தாத்தாவும், அவரது புதுமனைவியும் ஆளுக்கு ஒரு பக்கமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தனர்.
என்னாச்சு என்று அவர்களிடம் கேட்டபோது, தாத்தா சொன்னார், இந்தப் பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியலை. எனக்கோ எல்லாமே மறந்து போச்சு என்று கூறி மீண்டும் கதறியழத் தொடங்கினார்...
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications