Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த மாதிரி படமாவே எடுக்குறீங்களே ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அந்த மாதிரி, பலான படங்களாக எடுக்கும் ஒரு இயக்குநருக்கும், நிருபருக்கும் நடுவேயான உரையாடல்தான் இது.

நிருபர்: சினிமாங்கிறது உங்க ரத்தத்துலயே ஊறுனதுன்னு சொல்றீங்க.. ஆனாலும் ஏன் இப்படிபட்ட படமா எடுக்குறீங்க?

இயக்குநர்: அப்படி என்ன தப்பா படம் எடுத்துட்டேன்?

நிருபர்: நீங்க எடுக்குற, எல்லா படத்திலும் ஆபாசமும், அரை நிர்வாண காட்சிகளும் இருக்குதே

இயக்குநர்: நான்தான் சொன்னேனே, சினிமாங்கிறது என் ரத்தத்துலயே ஊறுனதுன்னு.. என் பிளட் க்ரூப் ஏ

Tamil adult joke: Why this director taking Adult only films?
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+