முகப்பு
 » 
லோக்சபா தேர்தல்
 » 
கனவு அமைச்சரவை

கனவு அமைச்சரவை - லோக்சபா தேர்தல் 2019 2019

பிரதமர் நரேந்திர மோடி 2019 லோக்சபா தேர்தலில் அபார வெற்றி பெற்று வரலாறு படைத்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளார். தற்போது அரசமைப்பது தொடர்பாக அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 350க்கும் மேலான எம்பிக்களைப் பெற்றுள்ளது. எனவே அமைச்சரவை எப்படி அமையப் போகிறது என்பது எதிர்பார்ப்புகளைத் தூண்டியுள்ளது. ஆனால் நிச்சயம் தற்போது உள்ள அமைச்சரவையை விட வித்தியாசமாக அது இருக்கும். பல புதுமுகங்கள் இதில் இடம் பெறலாம். அனுபவம் வாய்ந்தவர்களும் இடம் பெறலாம். பலரும் அமைச்சர் பதவியை எதிர்பார்த்துள்ளனர். 30ம் தேதி பதவியேற்கப் போகும் மோடி அமைச்சரவையில் உங்களது பங்கையும் செலுத்தலாம். கீழே பல தலைவர்கள், துறைகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. உங்களது கனவு அமைச்சரவையை நீங்களே தேர்வு செய்யுங்கள் பார்ப்போம். உங்களுக்குப் பிடித்த தலைவர் பெயரையும், அவர்களுக்கான துறையையும் நீங்களே தேர்வு செய்யலாம்.

Check out this list and then create your own Dream Cabinet and share it with family and friends!
Drag your favourite Minister here
உங்களது அமைச்சர்களை தேர்ந்தெடுங்க!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more