எதா இருந்தாலும் மார்ச் 30ம் தேதிக்குள்ள முடிச்சுக்கங்கப்பா...!
சென்னை: தமிழக அரசியல் நிலையைப் பார்த்தால் நாரதரே குழம்பிப் போய் விடுவார். அந்த அளவுக்கு முடிவே இல்லாமல் போய்க் கொண்டுள்ளது. எப்படா முடியும். எப்படா நிம்மதியா தூங்கலாம் என்று அத்தனை பேரையும் புலம்ப வைத்து விட்டது அதிமுக குழப்பங்கள்.
காலையில் விழித்து எழும்போது என்ன மாற்றம் இருக்குமோ என்ற அச்சத்துடன்தான் அனைவரும் இரவு தூங்கப் போகிறார்கள். அப்படிப் போய்க் கொண்டிருக்கிறது. அதிமுகவின் ஒவ்வொரு நிகழ்வும் மக்களின் ஆர்த்தை பல மடங்கு தூண்டுவதாகவே உள்ளது.
இந்த சமயத்தில் குஷியாக இருப்பவர்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்தான். விதம் விதமாக தினுசு தினுசாக குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மார்ச் 30க்குள்ள முடிச்சுக்கங்கப்பா
உங்க பிரச்சினை எதா இருந்தாலும் மார்ச் 30ம் தேதிக்குள்ள முடிச்சிருங்கப்பா... இது "ஜியோ சிட்டிசன்களின்" கவலை!

அம்மாவோட ஆன்மா
கவர்னரே அதிமுக குறித்து குழம்பிப் போயிருப்பார் என்பது உண்மைதான்.. இதுவும் கூட நடந்தாலும் நடக்கலாம் பாஸ்!

போன வருஷம் ஆரம்பிச்சது
போன வருஷம் சென்னையில் வெள்ளம் வந்தபோது ஆரம்பிச்சது.. இன்னும் டிவி சேனலை மாத்தலை.. உண்மைதான்!

தொண்டர்கள் ஆசைப்படுவதால்
இதுவும் நடந்தாலும் நடக்கலாம்ம்ய்ய்ய்யா!

மாட்ட அவுத்து விட்டுட்டு
மெய்யாலுமே இது நிஜம்தான் பாஸ்!
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications