கட்டிப்பிடிக்க ஆளில்லைனதும் கண் கலங்கிடுச்சி.. 'பிக்பாஸ்' ஜூலியை வறுக்கும் வலைஞர்கள்
சென்னை: விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஜல்லிக்கட்டு போராளி ஜூலியானா (ஜூலி), மற்றும் நடிகர் ஸ்ரீ இருவரும் நெருக்கமாக பேசியதாக நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
எல்லோரும் செட்டுக்குள் வந்தபோது கட்டிப்பிடித்துக்கொண்டனர், எனக்குதான் கட்டிப்பிடிக்க ஆளில்லை என ஜூலி கூறிய வார்த்தை சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஜூலி எந்த அர்த்தத்தில் இதை பேசினாரோ ஆனால், நெட்டிசன்கள் ஆளாளுக்கு ஒரு காரணத்தை கூறி வருகிறார்கள்.
|
பாயிண்டுக்கு வந்திருக்கு
ஜூலி இப்பதான் பாயிண்டுக்கு வந்திருக்கு எல்லோரும் யாரை யாரையோ கட்டிபிடிக்கிறாங்க எனக்கு யாரும்இல்ல நீஇருனு ஒருத்தர்ட்ட சொல்லுது
|
அரைகுடம்
அரை குடம் தழும்பும்.. ஒன்னுமே தெரியாத ஜூலி கரெக்டா அந்த வேலைய பண்ணுது..
|
நந்தினி வீரத்தமிழச்சி
மதுவுக்கு எதிரா போராடி சிறை சென்ற இளம்பெண் நந்தினி வீரத்தமிழச்சியா? மெரீனாவில் இரட்டை அர்த்த கோசம் போட்ட ஜூலி வீரத்தமிழச்சியா?
|
கண்ணே கலங்கிடுச்சிப்பா
என்ன கட்டிப்பிடிக்க யாருமே இல்லனு அந்த பொண்ணு சொல்லும் போது கண்ணே கலங்கிட்டேன்
|
ஸ்கிரிப்ட்டா
"ஸ்ரீ " பண்ணுற கூத்தையெல்லாம் பாத்தா ஏதோ டீவி சீரியல்காரன் ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்து நடிக்குதுங்க போல.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications