என்னங்க இது.. எப்டித் தொறத்துனாலும் நம்மகிட்டயே வருது.. ச்சை!
சென்னை : மார்கழிப் பனியோடு மழையும் சேர்ந்து கொள்ள, சமூகவலைதளங்களில் மீம்ஸ்களைப் பகிர்ந்து, தங்களது புலம்பல்களை எல்லாம் தீர்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இந்தாண்டு மழைக்கு முன்னதாகவே பனி கொட்டத் தொடங்கி விட்டது. நவம்பர் மாதத்திலேயே அப்படி என்றால், பனிக்குப் பேர் போன மார்கழி மாசத்தில் பனி எப்படி இருக்கும் எனச் சொல்லத் தேவையேயில்லை. அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழையோடு, பனியும் சேர்த்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

சென்னையில் ஒரு மாதிரி வானிலையும், அதற்கு நேரெதிராக தென் மாவட்டங்களில் வேறு மாதிரி வானிலையும் நிலவுகிறது. இங்கு பகலிலேயே குளிர் வாட்டி எடுக்கிறது என்றால், அங்கு இரவிலும் வேர்த்துக் கொட்டுவதாகப் புலம்புகின்றனர். பிறகென்ன இந்த வெயிலையும், குளிரையும் கலந்து கட்டி நகைச்சுவையான மீம்ஸ்களாக சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
கூடவே, “என்னங்க இது.. எப்டித் தொறத்துனாலும் நம்மகிட்டயே வருது.. ச்சை!” என சளி, காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு போன்றவற்றையும் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications