சொன்னாலும் சொல்லலானாலும்.. எப்படிப்பட்ட வரிகள் தெரியுமா?
சென்னை: காதல் வந்தால் வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமா மாறிடும். வழக்கமாக குட் மார்னிங் ல தொடங்கி குட் நைட் வர ஆரம்பத்துல கூடவே இருக்க கூடிய காதல் அக்கறை மழையில் இருவரும் நனைய ஆரம்பித்து விடுவார்கள். இது சில நேரங்களில் கொஞ்சம் அதிகமாக மாறி ஒருவருக்கு ஒருவர் சண்டைகளும் போட்டு கொள்வார்கள். "நீ இப்படி பண்ணக்கூடாது", "அப்படி போகக்கூடாது" என்ற கட்டுப்பாடுகள் காதலின் இயல்பை சற்றே சிரமப்படுத்தி விடும்.
சில நேரங்களில் காதல் மிகச் சிறிய விஷயங்களையே பெரிதாக்கி காட்டும். ஒருவர் மற்றவருக்கு செய்த சின்ன விஷயங்கள் கூட மனதளவில் பெரிய நினைவுகளை உருவாக்கி விடும். அவர்கள் பேசிய வார்த்தைகள் முதல் மாறி மாறி கொடுத்துக்கொண்டு பரிசுகள் வரை பலருக்கும் நீங்காத ஒரு இடத்தை நினைவுகளை கொடுத்திருக்கும்.

இதுவே இந்த காதல் மட்டும் ஒன்று சேராமல் பிரிந்துவிட்டால் அப்போ கதையே வேற, அதுவரை இனிமையான நினைவுகளாக இருந்தவை கூட ஒருசிலருக்கு கசப்பான அனுபவங்களாய் தோன்றும். காதல் சில நேரங்களில் நம்மை குழந்தை போல சிரிக்க வைக்கும், சில நேரங்களில் மனதை சுமையாக்கி அழவைக்கும். எது எப்படியோ காதலியோ காதலனோ உதிர்த்த வார்த்தைகளை நினைத்து நீங்க சிரித்துள்ளீர்களா? அப்படி ஒருவேளை சிரிக்கலான இந்த மீம்ஸ் படிச்சு கொஞ்சம் சிரிங்க.







-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications