போற போக்கை பார்த்தா லாக்டவுண் முடிஞ்சு ஆபிஸ் போகும் போது.. ‘இப்டி’த்தான் போகணும் போல!
கொரோனா லாக்டவுண் பற்றிய சில மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா லாக்டவுண் நீட்டிக்கப்பட்டுள்ளதால் சிறு குறுதொழில் செய்பவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக நாள்தோறும் நாம் செய்திகளில் பார்க்கிறோம். ஆனால் உண்மையில் இந்த லாக்டவுணால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது இல்லத்தரசிகள் தான்.
காலை காபி தொடங்கி இரவு உறங்கச் செல்லும் முன் பால் ஆற்றித் தருவது வரை என எந்நேரமும் அவர்களுக்கு கிச்சனில் வேலை இருந்து கொண்டே இருக்கிறது. இந்த ஊரடங்கை வீட்டில் இருந்து சந்தோசமாகக் கொண்டாடுங்கள் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், எப்போதும் அடுப்படியிலேயே அடைந்து கிடப்பதால் பெண்களுக்கு மேலும் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது.
















Click it and Unblock the Notifications