பாகிஸ்தான் மாணவர்கள் யாராவது இங்க வந்து சாப்பிட்டா ஈசியா கண்டுபிடிச்சிடலாம்.. அதுக்குதானே!!
பிரதமர் மோடியின் ஆதார் அரசை கலாய்த்தும் வெறுப்பேற்றியும் சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை: மானியம் பெறுவதில் இருந்து மதிய உணவு வரை எல்லாவற்றுக்கும் ஆதார் அவசியம் என மோடி அரசு தெரிவித்துள்ளது. எதற்கெடுத்தாலும் ஆதார் எங்கே போனாலும் ஆதார் என ஆகிவிட்டது.
மோடியின் இந்த ஆதார் அரசை வைத்து செய்துள்ளனர் நெட்டிசன்கள். இன்னும் எதுக்கெல்லாம் ஆதார் கார்டு கேட்பார்களோ என பீதியில் உள்ளனர் மக்கள்.
ஆதார் என்றாலே மக்களுக்கு அலர்ஜியாகிவிட்டது. அந்தளவுக்கு ஆதார் கார்டு அரசு திட்டங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை கிண்டலடித்து கேசரி கிண்டியுள்ளனர் நெட்டிசன்கள். அவற்றில் சில மீம்ஸ்கள் உங்களுக்காக..
ஆதார் நம்பர் தெரியுமா?
எல்லாம் தெரியுங்கிற ஆதார் கார்டு நம்பர் தெரியுமா..?
மதிய உணவுக்கு ஆதார் அவசியம்
பாகிஸ்தான் மாணவர்கள் யாராவது சத்துணவு சாப்பிட்டா ஈசியா கண்டுபிடிக்கதானே...
சத்துணவுக்கும் ஆதார்
சத்துணவு சாப்டுற புள்ளைங்ககிட்ட கூட ஆதார் கார்டு கேட்டுட்டு திரியிது...
இதுக்கும் கேப்பாங்களோ?
இதுக்கும் ஆதார் கார்டு கேப்பாங்களோன்னு கலாய்க்கிறது இந்த மீம்ஸ்...
ஒருவரும் நம்ப மாட்டார்களே
ஆதார் அட்டையை தொலைத்துவிட்டேன்.. இனி நான்தான் பிரதமர் என்று சொன்னாலும் ஒருவரும் நம்ப மாட்டார்களே...
உன் பையனுக்கு திமிர பாரு
நான்தான் அப்பன் சொன்னாலும் நம்பாம ஆதார் கார்டு காட்டுங்கிறானே...
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications