பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா.... இந்த சேவல், இரட்டை புறா... இதெல்லாம் வேணாமா...
சென்னை: ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை சிலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் தேர்தல் நிலவரங்கள் ஆகியவற்றை நெட்டிசன்கள் பல்வேறு மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர் அவற்றுள் சில.

இரட்டை இலை சின்னமே தான் வேணுமா?
இரட்டை இலை சின்னமேதான் வேணுமா இந்த இரட்டை சேவல், இரட்டை புறா இதெல்லாம் வேண்டாமா என ஓ.பன்னீர் செல்வத்திடம் தேர்தல் ஆணையம் கேட்பது போல் உள்ளது.

பஞ்சாப்ல ஏன் அலை அடிக்கல?
மோடி அலையால்தான் ஜெயிச்சிங்கன்னா, அந்த அலை ஏன் பஞ்சாப்ல ஏன் அடிக்கல. அது வேற டிபார்ட்மென்ட், ஆளும்கட்சிக்கு எதிரான இன்கம்பென்ட் வேவ்.

நம்ம மனநிலை
பாஜக எங்கேயும் ஜெயிக்கக் கூடாது என்பது நம்ம மனநிலை... ஆனா பாஜக எங்கேயாவது ஜெயிச்சாபோதும் என்பது தமிழ்நாட்டு பக்தாள் நிலை.

உத்தரகாண்டில் காங்கிரஸ் வெற்றி
உத்தரகாண்டில் மக்கள் ஓட்டு போட்டிருக்காங்களே, அது உங்கள் கட்சித் தலைவர்களுக்குத்தான் என்று தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸுக்கு பாஜக ஆறுதல் சொல்வது போல் உள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"நான் பொடியன் இல்ல.. என்னோட பேரு வைபவ் சூர்யவன்ஷி" தெறிக்கும் ராஜஸ்தான் மீம்ஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications