திராவிட நாட்டுக்கு ராணுவமாக மகிழ்மதியின் படைவீரர்கள் போதாதா... அடடே!
திராவிட நாட கோரும் முழக்கத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு அதிகரித்து வருகிறது.
சென்னை: மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடைவிதித்ததைக் கண்டித்து தென் மாநிலங்கள் தனி நாடு கோஷத்தை முன் வைக்க தொடங்கியுள்ளனர். டிவிட்டரில் டிரென்டாகியுள்ள திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
சினிமா பட டயலாக்குகளுடன் நெட்டிசன்கள் திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திராவிட நாடு குறித்த .பேச்சுதான் சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
திராவிட நாடு குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
|
மகிழ்மதியின் படைவீரர்கள் போதாதா?
திராவிட நாட்டுக்கு ராணுவமாக மகிழ்மதியின் படைவீரர்கள் போதாதா? என கேட்கிறார் இந்த நெட்டிசன்..
|
தகிடத் தகிட..
தகிடத் தகிட.. என மாட்டிறைச்சிக்கு எதிர்பு கிளம்பியுள்ளதை குறிப்பிடுகிறார் இந்த நெட்டிசன்..
|
இந்துத்துவத்தை நிறுத்துங்கள்
பாஜக உங்களின் இந்துத்துவத்தை நிறுத்துங்கள்.. எங்கள் மீது எதையாவது திணிக்க நினைத்தால் நாங்கள் அதை அழித்து விடுவோம்.. நாங்கள் முட்டாள் அல்ல.. திராவிட நாடு.. மாதச்சார்பற்ற நிலம்..
|
கன்றுக்குட்டி கொலையை மறைக்க
கன்றுக்குட்டியை கொன்றததை மக்கள் மறக்க வேண்டும் என்பதற்கு காங்கிரசார் திராவிட நாடு பிரச்சனையை உருவாக்கியுள்ளனர். இந்த மக்கள் தால் 60 ஆண்டுகளாக நம்மை ஆட்சி செய்துள்ளார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள் என்கிறார் இந்த நெட்டிசன்..
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications