இது கத்தரிகாய் குழம்புதான்.. புரட்டாசி மாசங்கறதால வாசனைக்காக மட்டன்பொடி போட்டேன்!
சென்னை : புரட்டாசி மாதம் என்பதால், நிறைய பேர் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள்.. சிக்கன், மட்டன், மீன் என அசைவ உணவுகளின் விலை குறையும் என எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் மீம்ஸ் போட்டு தங்களது புலம்பல்களை சமூகவலைதளங்களில் கொட்டி வருகின்றனர்.
புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே அசைவ உணவு சாப்பிடுபவர்களில் பலர் விரதம் இருக்கத் தொடங்கி விடுவார்கள். இதனால் அவர்கள் எப்போது இந்த மாதம் முடியும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். இதனால் சிக்கன், மட்டன் மற்றும் மீன் என அசைவ விற்பனைக் கடைகளில் எல்லாம் விற்பனை மந்தமாகி விடும்.
எனவே, ஆடி மாதத் தள்ளுபடி மாதிரி இந்த புரட்டாசி மாதத்தில் மேற்கூறிய இந்தக் கடைகளிலும் ஏதாவது தள்ளுபடி போடுவார்கள் என விரதம் இருக்காதவர்கள் எதிர்பார்த்திருப்பார்கள் போலும். ஆனால், வழக்கம் போல் இந்தக் கடைகளில் அதே கூட்டம் அப்படியேதான் இருக்கிறது.
இதனால் நொந்து நூடுல்ஸான நம் நெட்டிசன்கள் தங்களது ஏமாற்றத்தை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications