எதே காய்’கறி’யா.. புரட்டாசி மாதத்துல அந்த வார்த்தையைக்கூட நான் வாய்ல சொல்ல மாட்டேனே!
சென்னை: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால், பல வீடுகளில் இன்று விரதம் அனுசரித்துக் கொண்டிருக்க, வழக்கம்போல் நம் நெட்டிசன்கள் நான்வெஜ் சாப்பாடு கேட்டு மீம்ஸ்களால் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
புரட்டாசி மாதம் முழுவதும் அசைவத்திற்கு தடை விதித்து, சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது நம்மூரில் பல குடும்பங்களின் வழக்கம். ஆனால் நாக்கை கட்டுப்படுத்த முடியாத பலர், வீட்டில்தான் இந்தக் கட்டுப்பாடெல்லாம் என வெளியில் செல்லும் போது, ரகசியமாக கொஞ்சம் விதிகளை மீறிக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களை மீம்ஸ் போட்டு கலாய்ப்பது என்றால் நம் நெட்டிசன்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.
இந்த முறை சற்று வித்தியாசமாக, வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கெல்லாம் இப்படித்தான் மைண்ட்வாய்ஸ் இருக்கும் என அவர்களையும் தங்கள் மீம்ஸ்களின் கண்டெண்ட் ஆக்கி இருக்கிறார்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான புரட்டாசி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications