“மகிழ்ச்சி பெறுவதில் அல்ல.. கொடுப்பதில் உள்ளது”.. சரிதான் பிரியாணிக்கு ரெடி பண்றான் போல!
சென்னை : ரம்ஜானுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், இப்போதே பிரியாணி மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கி விட்டனர் நம் நெட்டிசன்கள்.
ஏப்ரல், மே மாதங்கள் என்றாலே வெயிலைப் பார்த்து தெறித்து ஓடும் மக்கள், அந்த மாதங்கள் எப்போது வரும் என பெரிதும் எதிர்பார்ப்பதற்கு முக்கியக் காரணம் ரம்ஜான். இஸ்லாமிய நண்பர்களுக்கு மட்டுமல்லாமல், பிரியாணி பிரியர்கள் எல்லோருக்குமே ரம்ஜான் கொண்டாட்டமான பண்டிகை நாள்தான்.
தற்போதெல்லாம் நள்ளிரவில் கூட பிரியாணி கிடைக்கிறது.. தெருவுக்கு பத்து பிரியாணிக் கடைகள் முளைத்து விட்டன. ஆனாலும் ரம்ஜான் நாளன்று இஸ்லாமிய நண்பர்கள் வீட்டில் தரும் பிரியாணியின் சுவைக்கு அருகில் இவற்றால் வரக்கூட முடியாது. அதனால்தான் ரம்ஜான் அன்று எப்படியாவது அன்பான அந்த பிரியாணியைச் சாப்பிட்டுவிட வேண்டும் என மக்கள் நினைப்பார்கள்.
இந்நிலையில், அடுத்த வாரம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இப்போதே பிரியாணிக்கு அடிபோட ஆரம்பித்து விட்டனர் நம் நெட்டிசன்கள். சூசகமாக இப்போதே பிரியாணி கேட்டு இஸ்லாமிய நண்பர்களிடம் மீம்ஸ் போட்டு பிரியாணியை அட்வான்ஸ் புக்கிங் செய்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில பிரியாணி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications