அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் ரூ. 198.5 மில்லியன் கள்ள நோட்டுக்கள் பறிதல்: 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
அமிர்தசரஸ்: ரெயில்நலையத்தில் ரூ 198.5 மில்லியன் கள்ளநோட்டுக்களுடன் வந்திறங்கிய 3 பேரை போலீசார் மற்றும் சுங்க இலாகா அதிகாகள் கைது செய்தனர். இந்தியாவில் இவ்வளவு பெரிய தொகையிலான கள்ள நோட்டு பிடிபடுவது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து சுங்க இலாகா அதிகா அம்ரேஷ் ஜெயின் கூறுகையில், சஹாரான்பூரைச் சேர்ந்த முகமது இனாம், அவரது மனைவி பேகம், டெல்லியைச் சேர்ந்த நாசிம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
லாகூலிருந்து டெல்லிக்கு வந்த அவர்களுக்கு எப்படி இந்தக் கள்ளநோட்டுக்கள் கிடைத்தது என்ற முழு விபரம் போலீசாருக்குத் தெயவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை நிடத்தி வருகிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications