தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: 24-ல் பட்ஜெட் தாக்கல்
சென்னை: தமிழக சட்டசபை புதன்கிழமை கூடுகிறது.
சட்டசபை கூட்டத்தில் கவர்னர் பாத்திமா பீவி உரையாற்றுவார். தமிழக அரசின் சாதனைகள், புதிய திட்டங்கள், புதிய கொள்கைகள் ஆகியவை குறித்து அவர் ஆங்கிலத்தில் உரையாற்றுவார். பின்னர் அந்த உரையை சபாநாயகர் பழனிவேல்ராஜன் தமிழில் மொழியில் மொழியாக்கம் செய்வார்.
வியாழக்கிழமை ஆளுநிர் உரை மீதான விவாதம் துவங்கும். ஆளுங்கட்சி உறுப்பினர் விவாதத்தைத் துவக்கி வைப்பார். இறுதியில் விவாதத்திற்குப் பதில் அளித்து தல்வர் கருணாநதி பேசுவார்.
புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு: திருச்சி-2, நெல்லிக்குப்பம், அறந்தாங்கி தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை காலை சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் அறையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.
பட்ஜெட்: ஆளுநிர் உரை மீதான விவாதத்திற்குப் பிறகுசட்ட சபை ஒத்தி வைக்கப்படும். பின்னர் இந்த மாதம் 24 ந்தேதி மீண்டும் கூடும். அப்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தல்வர் கருணாநதி பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.
சட்டசபை ரூ 11 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தில் பல்வேறு அலங்கார வளைவுகளும், மின்சார விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications