கலர் டிவி ஊழல் வழக்கு: 8-ம் தேதி ஜெ.விடம் விசாரணை
சென்னை: தமிழகத்தில் உள்ள பஞ்சாயத்துக்களுக்குக் கலர் டிவி வாங்கியதில் நிடந்த ரூ.10.16 கோடி ஊழல் தொடர்பான வழக்கில் அதிக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் மார்ச் 8-ம் தேதி விசாரணை நிடத்தப்பட உள்ளது.
இதற்கான உத்தரவை இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி. ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை பிறப்பித்தார்.
ஜெயலலிதா தவிர இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் 9 பேடம் அன்றைய தினம் விசாரணை நிடத்தப்படும்.
இவ் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக 80 பேடம் விசாரணை நிடத்தப்பட்டது. இறுதியாக இவ் வழக்கின் விசாரணை அதிகாயான மாநல குற்றப் புலனாய்வுப் பிவு (சிபிசிஐடி) துணைக் கண்காணிப்பாளர் சென்ராயபெருமாளிடம் வியாழக்கிழமை விசாரணை நிடத்தப்பட்டது.
இவ் வழக்கில் ஜெயலலிதா தவிர, அவரது நெருங்கிய தோழி சசிகலா, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் தலைமைச் செயலர் ஹபாஸ்கர், ஐ.ஏ.எஸ். அதிகா ஹெச்.எம். பாண்டே உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் நிெடுஞ்செழியன், நீதிமன்றத்தால் இவ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இவ் வழக்கில் 1998, ஜனவ 29-ம் தேதி குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட்டது. டிசம்பர் 28-ம் தேதி விசாரணை துவங்கியது.
யு.என்.ஐ.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications