ஓபியம் உற்பத்தியில் பர்மாவை முந்திய ஆப்கானிஸ்தான்
வாஷிங்டன்: ஓபியம் எனப்படும் போதைப் பொருள் உற்பத்தியில் ஆப்கானிஸ்தான் உலகிலேயே முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த பர்மாவை அது ந்தி விட்டது.
பாரம்பயமாக பர்மாதான் ஓபியம் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு நிலவிய இதமான கால நிலை உள்பட பல சாதகமான சூழ்நலைகள் காரணமாக பர்மாவை முந்தி உற்பத்தியில் முன்னணிக்கு வந்துள்ளது ஆப்கானிஸ்தான். அமெக்க வெளியுறவுத் துறையின் ஆண்டு அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
முறையான அரசு இல்லாத, ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான் தீவிரவாதிகள் இயக்கம் ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்டு வருகிறது. 1999-ல் ஆப்கானிஸ்தானில் 1670 டன் ஓபியம் உற்பத்தி செய்யப்பட்டது. வழக்கமாக ஆண்டுக்கு 1000 டன்னுக்கும் குறைவான ஓபியம்தான் உற்பத்தி செய்யப்படும். கடந்த ஆண்டு இது 24 சதவீதம் அதிகம் ஆகும்.
பர்மாவில் வழக்கமாக 1750 டன் ஓபியம் உற்பத்தி செய்யப்படும். ஆனால் இது தற்போது 1090 டன்னாக குறைந்து விட்டது.
பர்மாவும், ஆப்கானிஸ்தானும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதால் இரு நாடுகளுக்கும் போதைப் பொருள் அற்ற நாடுகள் என்ற சான்றிதழை கொடுக்க அமெக்க அதிப கிளிண்டன் கடந்த ஆண்டு மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. இதன் முலம் அமெக்காவிலுள்ள மருந்து நறுவனங்கள் மற்றும் பிற நறுவனங்களிடமிருந்து கடன் பெறும் தகுதியை இந்த நாடுகள் இழந்து விட்டன.
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் இயக்கம், ஓபியம் உற்பத்தியாளர்களை மறைகமாகக் காப்பாற்றி வருகிறது. இவர்கள் மீது பத்து சதவீத வ மட்டுமே விதிக்கப்படுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications