கட்டாயத் தமிழ்க்கல்வியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: மறுதேதியின்றி ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: கட்டாயத் தமிழ்க்கல்வியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மறு தேதியின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மெட்க்குலேஷன் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு தல் 5 ம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற உத்தரவு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.
இதை எதிர்த்து பல்வேறு கல்வி நறுவனங்கள் ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தன. வழக்கை நீதிபதிகள் வெங்கடாச்சல ர்த்தி, தினகர், ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாத்து வந்தது. இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆனால் வக்கீல்கள் நீதிமன்றப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் யாரும் ஆஜராகவில்லை. இதனால் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜரானார்.
வக்கீல்கள் யாரும் இல்லாததால் நீதிபதி வழக்கை மறுதேதியின்றி ஒத்திவைத்தார்.
More From
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications