டான்சி ஊழல் வழக்கு: மீண்டும் விசாரணை துவங்கியது
சென்னை: டான்சி ஊழல் வழக்கு விசாரணை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 3-வது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அன்பழகன் ன்னிலையில் வியாழக்கிழமை துவங்கியது.
டான்சி வழக்கிலிருந்து ஜனவ 13-ம் தேதி ஜெயலலிதாவை விடுவித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தங்கராஜ் உத்தரவிட்டார். இதை எதிர்த்து மாநல அரசின் சார்பில் சிறப்பு மனு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. மனுவை விசாத்த உச்சநீதிமன்றம், வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்ததை செல்லாது என்று அறிவித்தது. வழக்கை தொடர்ந்து விசாக்குமாறு சிறப்பு நீதிமன்றத்திற்கும் உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சிறப்பு மனு மீதான இறுதி உத்தரவு கொடுக்கப்படும் வரை, டான்சி வழக்கில் தீர்ப்பு கொடுக்கப்படக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் டான்சி ஊழல் வழக்கு விசாரணை துவங்கியது.
ஜெயலலிதாவைத் தவிர, இந்த வழக்கில், சசிகலா நிடராஜன், ன்னாள் அமைச்சர் கமது ஆசிப், டான்சி தலைவர் மற்றும் நர்வாக இயக்குநிர் சீனிவாசன், அப்போதைய த்திரைப் பதிவு கலெக்டர் நிாகராஜன், அப்போதயை, தல்வருக்கான தன்மைச் செயலாளர் கற்பூர சுந்தராபண்டியன் ஆகியோரும் எதிகளாகச் சேர்க்கப்பட்டள்ளனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications