ஆளுநிர் உரை: திக தயாத்துக் கொடுத்த சம்பிரதாய அறிக்கை - ஜெயலலிதா புகார்
சென்னை: தமிழக ஆளுநின் சட்டசபை உரை திக அரசு தயாத்துக் கொடுத்த சம்பிரதாய அறிக்கை என்று அதிக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பட்ஜெட் உரை குறித்து சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
புதிய திட்டங்கள் இல்லாத வெற்று அறிக்கையாக ஆளுநிர் உரை உள்ளது. திக அரசு தயாத்துக் கொடுத்த சம்பிரதாயமான உரைதான் இது.
அரசின் க்கியத் திட்டங்கள் குறித்து எந்தக் குறிப்பும் பட்ஜெட் உரையில் இல்லை. புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வருவதில் மாநல அரசு வெற்றி பெற்றுள்ளதாக தல்வர் கருணாநதி கூறியுள்ளது தவறானது. பி அன்ட் சி மில் உள்பட மாநலத்தின் பல்வேறு மில்கள் டப்பட்டுள்ளன. இதைத் திறப்பது குறித்து அரசிடமிருந்து எந்த உருப்படியான பதிலும் இல்லை.
தான் சாதனை புந்துள்ளதாக கருணாநதி அரசு கூறிக் கொள்ளும் பல திட்டங்கள் ழுமையாக அமல்படுத்தப்படவில்லை. குறிப்பாக வரும் ன் காப்போம் திட்டம் ழுமையான திட்டமாக இல்லை.
பாலங்களை உடைப்போம்: சென்னையில் போக்குவரத்து நிெருக்கடியைக் குறைப்பதாகக் கூறி, பலவீனமான பாலங்களை திக அரசு கட்டி வருகிறது. சில இடங்களில் பாலங்கள் இன்னும் ழுமை அடையவில்லை. அதிக ஆட்சிக்கு வந்தால் இந்தப் பாலங்களை இடித்துத் தரைமட்டமாக்குவோம்.
மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கருணாநதி அரசு புதிய திட்டங்களை அறிவிக்க தகுதியில்லாதது. பொதுமக்களை ஏமாற்றி விளம்பரம் சேர்க்க நனைப்பது கண்டனத்துக்குயது என்று அவர் கூறியிருந்தார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்











Click it and Unblock the Notifications