For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

பிகால் தேசிய ஜனநிாயக் கூட்டணி அரசில் சேரும் ஜார்க்கண்ட் க்தி மோர்ச்சா

ராஞ்சி:

பிகால் நதிஷ் குமார் தலைமைல் அமைந்துள்ள தேசிய ஜனநிாயகக் கூட்டணி அரசில் ஜார்க்கண்ட் க்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) சேரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜார்க்கண்ட் தனி மாநல கோக்கையை ஏற்றுக் கொண்டால்தான் நதிஷ் குமார் அரசுக்கு ஜே.எம்.எம். கட்சியின் 12 சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆதரவு தருவார்கள் என்ற உறுதி மொழியுடன், அமைச்சரவையில் குறைந்தது 4 பேருக்கு இடமளிக்கவேண்டும் என்று அக் கட்சி கோ வருவதாகத் தெகிறது.

சமீபத்தில் நிடந்த பிகார் சட்டப்பேரவைக்கு நிடந்த பொதுத் தேர்தலில் எக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நலையில், பிற கட்சிகள் ஆதரவுடன் தேசிய ஜனநிாயகக் கூட்டணித் தலைவர் நதிஷ் குமார் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார். அடுத்த 10 நிாட்களுக்குள் இவர் தனது மெஜாட்டியை நரூபிக்கவேண்டும் என்று ஆளுநிர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அறுதிப் பெரும்பான்மைக்கு 163 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நலையில், ஜே.எம்.எம். கட்சியின் 12 உறுப்பினர்கள் நதிஷ் குமார் அரசுக்கு ஆதரவு அளிக்க ன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு ன் லல்லுவின் ராஷ்ட்ய ஜனதா தளம் மற்றும் தேசிய ஜனநிாயகக் கூட்டணியுடன் சேராமல் ஜே.எம்.எம். தனியாக இருந்தது. தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டது. பிகால் ஆட்சி அமைத்தால் ஜார்க்கண்ட் தனி மாநலம் உருவாக தக்க நிடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய ஜனநிாயகக் கூட்டணி தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. இதையடுத்தே ஜே.எம்.எம். கட்சி தனது ஆதரவை அளிக்க ன் வந்துள்ளது.

ஜே.எம்.எம். தவிர அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம், ஜார்க்கண்ட் மக்கள் கட்சி ஆகியவையும் நதிஷ் குமார் அரசுக்கு ஆதரவு அளிக்க ன் வந்துள்ளன.

ஆளுநிரை நீக்க குடியரசுத் தலைவருக்கு ராப் தேவி கோக்கை

பிகால் ஆட்சியமைக்க நதிஷ் குமாரை அழைத்ததன் லம் பாகுபாடான றையில் ஆளுநிர் வினோத் சந்திர பாண்டே செயல்பட்டுள்ளார். ஆகவே, அவரை ஆளுநிர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவர் கே.ஆர். நிாராயணனை ன்னாள் தல்வரும், ராஷ்ட்ய ஜனதா தளத் சட்டப்பேரவைத் தலைவருமான ராப் தேவி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆளுநின் இந்த நிடவடிக்கையை எதிர்த்து அனைத்து மதச்சார்பற்ற, ஜனநிாயகக் கட்சிகள் ஒன்று சேர்ந்து போராட ன்வரவேண்டும் என்று ராப் தேவி கேட்டுக் கொண்டுள்ளார். 161 பேருடைய ஆதரவு உள்ள ராஷ்ட்ய ஜனதா தளத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல், 151 பேருடைய ஆதரவு மட்டுமே உள்ள தேசிய ஜனநிாயகக் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைத்ததன் லம் ஜனநிாயக விரோத டிவை ஆளுநிர் எடுத்துள்ளார்.

ஆளுநின் இந் நிடவடிக்கையால் நிாட்டில் ஜனநிாயக நிெறிக்கு ஆபத்து ஏற்படுவதுடன் இனவெறி ஆட்சிக்கு வழி ஏற்படுத்திவிடும். ஆளுநின் நிடவடிக்கையை எதிர்த்து பிகால் ஞாயிற்றுக்கிழமை ழு அடைப்பு நிடத்தப்படும். ஆளுநிர் தனது டிவை திரும்பப் பெரும் வகையில் பிகால் தொடர்ந்து போராட்டம் நிடத்தப்படும் என்றார் ராப் தேவி. ராஷ்ட்ய ஜனதா தளத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிடைபெறும் ழு அடைப்பில் அக் கட்சிகளும் கலந்து கொள்கின்றன என்றார் ராப் தேவி.

இந் நலையில், ஆளுநின் நிடவடிக்கையை எதிர்த்து ராஷ்ட்ய ஜனதா தளத் தொண்டர்கள் பிகார் மாநலம் ழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அவர்கள் ரயில் மற்றும் வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நிடத்தினர். ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

வனாஞ்சல் தனி மாநலம் 6 மாதத்தில் உருவாக்கப்படும் - பாஜக

அடுத்த 6 மாதத்தில் தெற்கு பிகால் 18 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் வனாஞ்சல் தனி மாநலம் உருவாக்கப்படும் என்று பாஜக பொதுச் செயலாளர் சரயு ராய் தெவித்தார்.

தற்போது பிகால் அமைந்துள்ள புதிய அரசு நீடிப்பதும், வனாஞ்சல் தனி மாநலம் உருவாவதும் இரு வேறு பிரச்சினைகள் இரண்டையும் இணைத்துப் பார்க்கக்கூடாது. பிகார் மக்களின் நீண்டகால கோக்கையான வனாஞ்சல் தனி மாநலத்தை உருவாக்குவதில் பாஜக அரசு தீவிரமாக உள்ளது என்றார் சரயு ராய்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X