வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிக்கெட் கவுன்சில் உறுப்பினராக 10 நிாடுகள் விண்ணப்பம்
டெல்லி:
சர்வதேச கிக்கெட் கவுன்சிலில் உறுப்பினராக 10 நிாடுகள் விண்ணப்பித்துள்ளதாக சர்வதேச கிக்கெட் கவுன்சில் தலைவர் ஜக்மோகன் டால்மியா கூறினார்.
டெல்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில், 100-க்கும் மேற்பட்ட நிாடுகளில் கிக்கெட் விளையாடப்படுகிறது. இவற்றில் 56 நிாடுகள் சர்வதேச கிக்கெட் கவுன்சிலில் சார்பு உறுப்பினர்களாக உள்ளன.
கிக்கெட்டை பல நிாடுகளில் பரப்புவதற்கு சில தடைகள் உள்ளன. கவுன்சிலில் உள்ள கடுமையான விதிறைகளே இதற்குக் காரணம். விதிறைகள் குறித்து 15 மொழிகளில் கையேடுகள் தயாக்க கவுன்சில் டிவு செய்துள்ளது.
கிக்கெட் விளையாட்டினால் நிேரம் வீணாகிறதுஎன்ற தவறான கருத்து பல நிாடுகளில் நலவுகிறது. ஆனால் இப்போது, ஒரு நிாள் கிக்கெட், 6 பேர் கொண்ட கிக்கெட், சிங்கிள் விக்கெட் கிக்கெட், டபுள் விக்கெட் கிக்கெட் என பல வகையான கிக்கெட் விளையாடப்படுகிறது.
தாக்காவில் ஏப்ரல் 2 தல் 9-ம் தேதி வரை கிக்கெட் விழா கொண்டாடப்படுகிறது. கவுன்சில் சார்பில் நிடக்கும் தலாவது கிக்கெட் விழாவாகும் இது. உலக அளவில் பல நிாடுகளில் கிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்துவதே இதன் நிாேக்கமாகும். ஆசியா மற்றும் இதர நிாடுகள் அணிகள் ஏப்ரல் 8-ம் தேதி மோதவுள்ளன என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications