வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தமிழ் வழிக் கல்விக்கு சுப்பிரமணிய சுவாமி வரவேற்பு
மதுரை:
தமிழ் வழிக் கல்வியை ஜனதாக் கட்சி வரவேற்கிறது. அதேசமயத்தில் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்று தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறினார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசின் கட்டாயத் தமிழ் வழிக் கொள்கையை ஜனதாக் கட்சி ழு மனதுடன் வரவேற்கிறது. ஆனால் பிற மொழிகளைக் கற்றுக் கொள்ள விரும்புவோருக்குத் தடை இருக்கக் கூடாது.
தமிழக மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து வரும் சேது சத்திரத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள நதி பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த நதியை வைத்துக் கொண்டு ஆய்வுப் பணிகள் என்ற பெயல் ழுமையாக செலவழித்து விடுவார்கள்.
சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ. 30 கோடி ஒதுக்கியிருக்கையில், சேது சத்திரத் திட்டத்திற்கு குறைந்த அளவிலான நத ஒதுக்கீடு நயாயமற்றது.
மத்திய பட்ஜெட் மக்கள் விரோத பட்ஜெட்டாகும். இதை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் நிடத்தப்படும் என்று அவர் கூறினார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications