வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
போபால் விஷ வாயுச் சம்பவம்: க்கிய குற்றவாளியைக் காணவில்லை
நயூயார்க்:
போபால் விஷ வாயுச் சம்பவம் தொடர்பான வழக்கில், அமெக்காவின் யூனியன் கார்பைட் நறுவனத்தின் ன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சன் எங்கிருக்கிறார் என்று தெயவில்லை. அவருக்கு சம்மன் அனுப்ப மேற்கொண்ட யற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக, விஷ வாயுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் கென்னத் மெக்கெல்லன் கூறியுள்ளார்.
நயூயார்க்கிலிருந்து தொலைபேசி லம் அவர் பேசுகையில், ஆன்டர்சன் வசிக்கும் புளோடா மாநலத்திலுள்ள வீரோ பீச் வீடு மற்றும் நயூயார்க்கில் மன்ஹட்டன் மற்றும் லாங் ஐலன்ட் வீடுகளுக்கு, புகார்களுக்கு நீதிமன்றத்தில் பதில் கூற வருமாறு கோ நிாேட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அந்த வீடுகளில் இல்லை என்று நிாங்கள் அனுப்பிய நிபர் திரும்பி வந்து விட்டார் என்று அவர் கூறினார்.
1984-ம் ஆண்டு போபாலில் உள்ள யூனியன் கார்பைட் நறுவனத்திலிருந்து விஷ வாயு கசிந்ததால் 3000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பலர் உடல் ஊனமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்பைட் நறுவனம் மீது பாதிக்கப்பட்டோல் சிலர் அமெக்காவிலுள்ள மன்ஹாட்டன் பெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் புகார் தொடர்பான விளக்கம் தருமாறு ஆன்டர்சன் மற்றும் யூனியன் கார்பைட் நறுவனத்திற்கு நீதிமன்றம், கடந்த ஆண்டு நிவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் ஆன்டர்சன் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்றும் தெயவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications