வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீர் பெண் தீவிரவாதியின் கணவர் கைது
டெல்லி:
காஷ்மீன் மிக பயங்கர பெண் தீவிரவாதித் தலைவி ஆயிஷாவின் கணவர் ஆசிக் ஹூசேன் பக்து டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
ஆசிக் ஹூசேனும் பயங்கர தீவிரவாதிதான். டெல்லியில் தீவிரவாதிகளுக்கு நதியுதவி செய்வதற்காக ஹவாலா மோசடியில் ஈடுபட்டு வந்தார் ஹூசேன். தலைமறைவாக இருந்து இச் செயலில் ஈடுபட்டு வந்த இவரை டெல்லி போலீசின் சிறப்புப் பிவினர் கைது செய்தனர்.
இவருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடனும் தொடர்புண்டு. ஐ.எஸ்.ஐ. உதவியுடன் தான் அவர் ஹவாலா மோசடியில் ஈடுபட்டு வந்தார்.
சமீபத்தில் காஷ்மீர் தீவிரவாதி பரூக் அகமத் ஸ்ரீநிகல் கைது செய்யப்பட்டார். இவடமிருந்து ஹவாலா பணம் ரூ. 40.35 லட்சம் பறிதல் செய்யப்பட்டது. இதில் ஒரு பகுதியை இந்தத் தீவிரவாதி ஹூசேனுக்கு வழங்கவிருந்ததும் தெயவந்தது.
இவரது மனைவி ஆயிஷா இந்திராபாய் காஷ்மீல் துக்தரான்-ஏ-மில்லத் என்ற பெண்கள் தீவிரவாதப் பிவுக்கு தலைவராக உள்ளார். காஷ்மீல் இந்தியாவுக்கு எதிரான பேரணிகள் நிடத்துவதில் இவருக்கு க்கியப் பங்கு உண்டு. இது தவிர புர்கா உள்ளிட்ட இஸ்லாமிய உடை தான் அணிய வேண்டும் என காஷ்மீல் பெண்களை இவர் நர்பந்தித்து வருகிறார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications