வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆர்.எஸ்.எஸ்.விவகாரம்: வாக்கெடுப்பு இல்லாத விவாதத்திற்கு தேசிய ஜனநிாயகக் கூட்டணி தயார்
டெல்லி:
குஜராத் அரசு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேரலாம் என்று பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து மக்களவையில் வாக்கெடுப்பு இல்லாத விவாதத்திற்கு தேசிய ஜனநிாயகக் கூட்டணி அரசு தயாராக உள்ளது என்று இக்கூட்டணியின் தலைவர்கள் கூறினர்.
ஆர்.எஸ்.எஸ்.விவகாரம் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் நிடத்தி வரும் போராட்டம் குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநிாயகக் கூட்டணித் தலைவர்கள் டெல்லியில் செவ்வாய்க்கிழமை கூடினர். இக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள், விதி 193-ன் கீழ் மட்டுமே இப்பிரச்சினை குறித்து விவாதிக்க டியும் என்று தெவித்தனர். இந்த விதியின் கீழ் விவாதம் மட்டுமே நிடத்த டியும். வாக்கெடுப்பிற்கு வாய்ப்பில்லை.
சுமார் ஒரு மணி நிேரம் நீடித்த இக்கூட்டம் குறித்து தெலுங்குதேச தலைவர் எர்ரன் நிாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநதிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பிரதமர் வாஜ்பாய் உத்தரவின் பேல் இக்கூட்டம் நிடந்தது.
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், நிாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன், ரயில்வே அமைச்சரும், திருனல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அனைவரும், எதிர்க்கட்சிகள் கோ வருகிறபடி, விதி 184-ன் கீழ் இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க டியாது என்று வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.எஸ். உத்ரவுக்கு திருனல் எதிர்ப்பு: கூட்டத்தில் கலந்துகொண்ட திருனல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பந்தோபத்யாயா பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குஜராத் அரசு பிறப்பித்துள்ள உத்தரவை நிாங்கள் ஆதக்கவில்லை. இந்தப் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் நலவி வரும் குழப்பமான சூழ்நலையை டிவுக்குக் கொண்டு வர பிரதமர் வாஜ்பாய் நிடவடிக்கை ஏதாவது எடுத்தாக வேண்டும்.
தலில் இந்தப் பிரச்சினை குறித்து விதி 193-ன் கீழ் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்களான இந்திரஜித் குப்தாவும், லாயம் சிங் யாதவும் மக்களவைத் தலைவருக்கு நிாேட்டீஸ் கொடுத்திருந்தனர். ஆனால் இப்போது, 183-ன் கீழ் விவாதம் நிடத்த வேண்டும் என்று கோருகின்றனர். அவர்களது குழப்பத்திற்கு காரணம் தெயவில்லை என்றார் பந்தோபத்யாயா.
தலைவர்கள் கூட்டத்திற்குப் பின் பிரதமருடனும் இவர்கள் பேசினர். அப்போது, விவாதம் நிடத்தினால் அது விதி 193-ன் கீழ் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த விதியின் கீழ் விவாதம் நிடத்தினால் அதை வாக்கெடுப்புக்கு விட வேண்டியதில்லை.
தான் பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று குஜராத் அரசு கேட்டுக் கொள்ளப்படலாம் என்று தெவதாக சில தலைவர்கள் குறிப்பிட்டனர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications