வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 50 பேர் சாவு: பாகிஸ்தானில் கோரச்சம்பவம்
பாகிஸ்தான்:
திருமணக்கோஷ்டியினரை ஏற்றி வந்த பஸ் தடம்புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. இக்கோர விபத்தில் 14 குழந்தைகள் உள்பட 50 பேர் இடிபாடுகளில் சிக்கி மாண்டனர்.
இக்கோர விபத்தில் மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர்.
பஸ் விழுந்த பள்ளத்தைச் சுற்றிலும் மனித சதைத் துண்டுகளும், சடலங்களுமாய்க் கோரமாய்க் காட்சியளித்தது.
இக்கோர விபத்து திங்கள் கிழமை இரவு பஸ் பலுசிஸ்தானிலிருந்து சோகாதாபூர் நிாேக்கிச் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்டது.
இவ்விபத்தில் சிக்கி இறந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நிடந்து வருகிறது.
ஐ.ஏ.என்.எஸ்
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications