வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கல்கத்தா செக்ஸ் தொழிலாளர்கள் துவக்கும் பிரச்சார இயக்கம்
கல்கத்தா:
கல்கத்தாவைச் சேர்ந்த செக்ஸ் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் நில அமைப்பு, தங்களது தொழிலை சட்டப்பூர்வமாக அங்கீகக்கக் கோயும், தொழிலாளர்களுக்கான உமைகள் தங்களுக்கும் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மே 1-ம் தேதி தல் பிரச்சார இயக்கம் துவங்க திட்டமிட்டுள்ளனர்.
அமைப்பின் ஆலோசகர் ஸ்மரஜித் ஜனா இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், தெரு னை கூட்டங்கள், மாநலத்தின் பல்வேறு பகுதிகளில் விளக்கக் கூட்டங்கள் ஆகியவை நிடத்தப்படும்.
நிாட்டிலுள்ள செக்ஸ் தொழிலாளர்கள் நில அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து டெல்லியில் விரைவில் கூட்டம் நிடத்தப்படும். அதன் டிவில் நிாடாளுமன்றத்தில் செக்ஸ் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் தரக் கோ நிாடாளுமன்றத்தில் கோக்கை மனு வழங்கப்படும்.
சர்வதேச மாநிாடு: கல்கத்தாதவில் டிசம்பர் மாதம் தல் வாரத்தில் சர்வதேச அளவிலான செக்ஸ் தொழிலாளர் மாநிாடு நிடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அமெக்கா, லத்தீன் அமெக்கா மற்றும் ஐரோப்பிய நிாடுகளைச் சேர்ந்த செக்ஸ் தொழிலாளர்கள் இந்த மாநிாட்டில் பங்கேற்பர். ஆசியாவிலிருந்து செக்ஸ் தொழிலாளர்களின் பிரதிநதிகளும் மாநிாட்டில் கலந்து கொள்வர்.
செக்ஸ் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகள் குறித்தும் மாநிாட்டில் விவாதிக்கப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications