வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தீவிரவாதிகளுக்கு பூடான் ஆதரவு: அஸாம் அரசு குற்றச்சாட்டு
குவஹாத்தி:
ஐக்கிய அஸாம் விடுதலைப் படை (உல்ஃபா) உள்பட பல தீவிரவாத அமைப்புகளுக்கு பூடான் நிாடு ஆதரவு தருவதாக அஸாம் மாநல அரசு புகார் கூறியுள்ளது.
அஸாம் அரசுத் தரப்பில் இதுகுறித்து கூறுகையில், அஸாம் மாநலத்திலிருந்து செயல்படும் பல தீவிரவாத அமைப்புகளுக்கு பூடான் நிாடு ஆதரவளித்து வருகிறது. பூடான் நிாட்டிலிருந்து அஸாக்குள் ஊடுறுவும் தீவிரவாதிகளைத் தடுக்க எந்த நிடவடிக்கையையும் அந்த நிாடு எடுப்பதில்லை.
பூடான் அரசின் மெத்தனப் போக்கைப் பயன்படுத்திக் கொண்டு தீவிரவாதிகள் அந்த நிாட்டின் வனப் பகுதிகளில் காம்கள் அமைத்து அங்கிருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு தருவது குறித்து பூடான் நிாட்டை மத்திய அரசு தட்டிக் கேட்காமல் உள்ளது கண்டிப்புக்குயது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை பார்த்துக் கொள்ளுமாறு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடுவதோடு தனது பணியை மத்திய அரசு டித்துக் கொள்கிறது என்று அந்த அதிகாகள் தெவித்தனர்.
பூடான் காம்களில் 2200 தீவிரவாதிகள்: இதற்கிடையே, பூடான் நிாட்டிலுள்ள தீவிரவாதிகளின் காம்களில் 2200 பேர் உள்ளதாக பாதுகாப்புப் படை பிவுகளின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ஷெகேத்கர் கூறியுள்ளார். இதேபோல, மியான்மல் 500 தீவிரவாதிகள் உள்ளதாகவும் அவர் தெவித்துள்ளார்.
அவர் ஆங்கிலப் பத்திகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தீவிரவாத அமைப்புகளில் சேர்ந்துள்ள அனைவரும் தேச விரோதிகல் அல்ல. பணம் சம்பாதிப்பதற்காகவே அவர்கள் அதில் சேர்ந்துள்ளனர்.
சமீபத்தில் பாதுகாப்புப் படையினடம் பிடிபட்ட மியான்மர் காமில் பயிற்சி பெற்ற ஒரு இளைஞர் கூறுகையில், எனக்குப் பணம் கொடுப்பதாகக் கூறித்தான் மியான்மர் காக்கு அழைத்துச் சென்றதாக தெவித்தார். அங்கு போனபின்புதான் அவர் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதை உணர்ந்தார். இதையடுத்து அங்கிருந்து அவர் தப்பினார். பிறகு இந்திய எல்லைக்குள் நுழையும்போது பாதுகாப்புப் படையினடம் சிக்கிக் கொண்டார் என்றார் ஷெகேத்கர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications