For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சேடப்பட்டி த்தைய்யா, 2 மகன்களுக்கு 2 வருட கடுங்காவல் தண்டனை: ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் க்கிய தீர்ப்பு

சென்னை:

வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில் தமிழக சட்டப் பேரவை ன்னாள் சபாநிாயகரும் அதிக தலைவர்களில் ஒருவருமான சேடப்பட்டி த்தைய்யா மற்றும் அவரது இரு மகன்களுக்கு 25 மாத கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் தங்கள் வருமானத்துக்கும் அதிகமாக 4.6 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைச் சேர்த்துள்ளனர்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நிடந்த ஊழல்கள் குறித்து விசாத்து வரும் சிறப்பு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. ஆனால், த்தைய்யாவின் மனைவி சகுந்தலாவை நீதிபதி சம்பந்தம் வழக்கிலிருந்து விடுவித்தார்.

த்தைய்யாவும் அவரது மகன்களும் தலா ரூ. 5,000 அபராதம் கட்ட வேண்டும் இல்லாவிட்டால் அதற்கு தனியாக 3 மாதம் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் றையீடு செய்ய வசதியாக தண்டனையை ஏப்ரல் 10ம் தேதி வரை நீதிபதி ஒத்தி வைப்பதாக அறிவித்தார். அதுவரை வரும் தனித்தனியே ரூ. 10,000 செலுத்தி சொந்த ஜாமீன் பத்திரம் பெற வேண்டும் எனவும் நீதிபதி கூறினார்.

லஞ்ச-ஊழல்தடுப்புத் துறை இந்த வழக்கில் சந்தேகமில்லாத அளவுக்கு ஆதாரங்களுடன் குற்றத்தை நரூபித்துள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

மத்திய அமைச்சராகவும் இருந்த த்தையா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட 3வது அதிக தலைவராவார். இதற்கு ன் ன்னாள் எம்.எல்.ஏ. மல்லிகா, ன்னாள் அமைச்சர் நிாகூர் மீரான் ஆகியோருக்கும் சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டைன விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

1991ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி தல் 1994ம் தேதி அக்டோபர் 31ம் தேதிக்குள் த்தையா தனது பெயலும் தனது மனைவி பெயலும் தனது மகன்களாழ அறிவழகன், மணிமாறன், மகள் மலர்விழி ஆகியோன் பெயர்களிலும் மொத்தம் ரூ. 45.74 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்துள்ளார்.

மலர்விழிக்கு உடல்நலை சயில்லாததால் அவர் மீதான வழக்கை ஏப்ரல் 10ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மதுரையை அடுத்த திருமங்கலத்தில் 12 பிளாட்டுகள் கொண்ட கட்டடம், திண்டுக்கல் அருகே மலையகவுண்டனபட்டியில் பல ஏக்கர் நலம் ஆகியவை த்தைய்யா சேர்த்த சொத்துக்களில் சிலவாகும்.

ஜெயலலிதா, அவரது அமைச்சரவையில் இருந்தோர், அவடம் பணியாற்றிய அதிகாகள் ஆகியோர் மீது மொத்தம் 46 ஊழல் வழக்குகள் விசாக்கப்பட்டு வருகின்றன. இதில் தீர்ப்பு வழங்கப்பட்ட 5வது வழக்கு இது.

இதற்கு ன் நிாகூர் மீரான், மல்லிகா தவிர பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதா, ன்னாள் அமைச்சர் செல்வணபதி மற்றும் 3 பேருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. த்த ஐ.ஏ.எஸ். அதிகா இன்பசாகரனுக்கும் ஓராண்டு கடுங்காவல் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மற்றொரு ஐ.பி.எஸ். அதிகா ஹஹரானே ஊழல் வழக்கிலிருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X