வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
போலீஸ் விசாரணைக்குச் சென்ற வாலிபர் தற்கொலை: சென்னையில் பரபரப்பு
சென்னை:
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் வீடு திரும்பியதும் தூக்குப் போட்டு இறந்தார். இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (32). இவரை போலீசார் வழக்கு ஒன்றிற்காக விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். காவல்நலையத்திலிருந்து வீடு திரும்பிய அவர் சிறிது நிேரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு ன் எழுதிய தற்கொலைக் கடிதத்தில், போலீசான் தொந்தரவு தாங்காமல் தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டிருந்தது.
இச் சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலாஜியின் அண்ணனுக்கும், பாலாஜிக்கும் சொந்தமான 3 வீடுகளில் வாடகை வாங்கி அதைப் பிக்கும் விஷயத்தில் அண்ணன் தம்பி இருவருக்கும் தகராறுஏற்பட்டதாகவும், அது தொடர்பாக பாலாஜியின் அண்ணன் பாலா ஜி மேல் போலீசில் புகார் கொடுத்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.
இச்சம்பவம் குறித்து புலன்விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications