வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ன்னாள் ராணுவத் தளபதி குமாரமங்கலம் மரணம்
பெங்களூர்:
ன்னாள் இந்திய ராணுவத் தளபதிஜெனரல் பி.பி. குமாரமங்கலம் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 87.
நீண்ட நிாட்களாகவே அவர் நிாேய்வாய்ப்பட்டிருந்தார். பெங்களூர் விமானப் படை கமாண்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
1966ம் ஆண்டு தல் 1969ம் ஆண்டு வரை இவர் ராணுவத் தளபதியாக இருந்தார். செவ்வாய்க்கிழமை பெங்களூல் ழு ராணுவ மயாதையுடன் இவரது இறுதிச் சடங்குகள் நிடக்கும்.
இங்கிலாந்தில் படித்த இவர் 1933ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலகப் போன்போது இவர் ஆற்றிய பணிக்காக விருது பெற்றார். 1942ல் இத்தாலியில் போர் கைதியானார். ஆனால், அங்கிருந்து தப்பினார். ஆனால், பின்னர் ஜெர்மனியில் சிறையில் அடைக்கப்பட்டார்.
போர் டிவடைந்தவுடன் இந்தியா வந்த இவர் 1948ல் பிகேடியரானார். சிறந்த போலோ விளையாட்டு வீரரான இவருக்கு கிக்கெட்டிலும் ஆர்வம் கொண்டவர். எம்.சி.சி. மற்றும் ராயல் ஹார்டிகல்சர் சொசைட்டியிலும் உறுப்பினராக இருந்த்ார்.
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின் அகில இந்திய விளையாட்டுக் கவுன்சில் தலைவராக இருந்தார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications