வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நதிஷ்குமாரை தல்வராக்கியதில் கவர்னர் அவசர டிவெடுத்துவிட்டார்: தல்வர் கருணாநதி
திருச்சிராப்பள்ளி:
தேசிய ஜனநிாயக்கூட்டணியும், பிகார் கவர்னர் பாண்டேயும் பிகால் நதிஷ்குமாரை தல்வராக்குவதில் அவசரம் காட்டிவிட்டார்கள் என்று தல்வர் கருணாநதி கூறியுள்ளார்.
திருச்சியில் நிடந்த நருபர்கள் கூட்டத்தில் பேசிய தல்வர், நதிஷ்குமார் தல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததும், மிக அமைதியாக ராஷ்டிய ஜனதாக் கட்சியின் சார்பில் ராப்தேவி பதவியேற்றார். இந்த விஷயத்தில் கொஞ்சம் பொறுமை காத்து நதிஷ்குமாரை தல்வராக்கியிருந்தால் அவர் அரசு நலையான அரசாக இருந்திருக்கும் ஆனால் கவர்னரும், தேசிய ஜனநிாயகக் கூட்டணியினரும் அவசரப்பட்டுவிட்டனர் என்று கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் சுதர்சன் ஒட்டுமொத்த இந்தியஅரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாரே என்று தல்வடம் கேட்டபோது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். அதில் குறுக்கிட யாருக்கும் அதிகாரமில்லை என்றார்.
லிகை பெட்ரோல் ராமர் பிள்ளை, கைது செய்யப்பட்டது குறித்துக் கூறுகையில், அவர் கைது செய்யப்பட்டது குறித்து நிான் பத்திக்கைகள் லம்தான் தெந்து கொண்டேன். ஆனால் ராமர் பிள்ளையின் லிகை பெட்ரோல் குறித்து தலிலேயே விஞ்ஞானிகள் எதிர்ப்புத் தெவித்தனர். அவர்கள் இதை லிகை என்றே ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறினார்.
மேலும் கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில் அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மக்களின் நிலனிற்காகப் பாடுபடவேண்டும். சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் மக்களின் நிலனிற்காகக் கேள்வி கேள்வி கேட்க வேண்டும் என்றார். 2001 ம் ஆண்டில் தமிழ்நிாட்டில் நிடக்கவுள்ள தேர்தலுக்கு திக தயாராக உள்ளது என்றும் கூறினார்.
யு.என்.ஐ.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications