வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளின்டனின் வருகையின் போது சிடிபிடி குறித்து விவாதிக்கப்படும்: பிரதமர் வாஜ்பாய்
டெல்லி:
இந்தியாவுக்கு வருகைதரும் அமெக்க ஜனாதிபதி பில்கிளின்டனுடன் அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் நருபர்களிடம் தெவித்தார்.
தல் விஷயமாய் அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (சிடிபிடி) குறித்து விவாதிக்கப்படும். இது இந்தியா - அமெக்காவிற்கான உறவை மேம்படுத்தும்.
மேலும் பிரதமர் வாஜ்பாய் கிளின்டனுடன் தொலைபேசியில் பேசும்போது, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகத் தெவித்தார்.
பில் கிளின்டன் காஷ்மீர் பிரச்சனையை டிவுக்குக் கொண்டு வரும் விதத்தில் இந்தியா - பாகிஸ்தான் உயர்அதிகாகளுடன் பேச்சுவார்த்தை நிடத்துவார் என்றும் தெகிறது என்றார்.
பங்காளதேசத்திற்குச் சென்று விட்டு மார்ச் 21 ம்தேதி கிளின்டன் டெல்லி வருவார். டெல்லியில் ஆக்ரா, மற்றும் இந்தியாவில் ஹைதராபாத், ம்பை ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்வார்.
மார்ச் 25 ம் ததேதி அவர் ம்பையிலிருந்து இஸ்லாமாபாத் புறப்படுவார் என்றும் பிரதமர் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications