வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மகாராஷ்டிரம், கர்நிாடகம், கோவாவில் நிள்ளிரவில் நலநிடுக்கம்
டெல்லி:
மகாராஷ்டிராவில் ஞாயிற்றுக்கிழமை நிள்ளிரவு நலநிடுக்கம் ஏற்பட்டது. திடீரென்று ஏற்பட்ட இந்த பூமி அதிர்ச்சியினால், அப்பகுதியிலுள்ள வீடுகள், அலுவலகங்கள் குலுங்க ஆரம்பித்தன.
வீடுகளிலும், அலுவலகங்களிலும் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கீழே சந்து விழ ஆரம்பித்தன.
தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பூமி அதிர்ச்சியை உணர்ந்ததாகக் கருத்து தெவித்தனர்.
மேலும் 5.6. என்ற க்டர் கணக்கில் இந்த நலநிடுக்கம் பதிவாகியிருந்தது. உடனடியாக வானிலை ஆராய்ச்சியாளர்களுக்குத் தகவல் தெவிக்கப்பட்டது.
உஷாரடைந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்நலநிடுக்கத்தால் மிகப்பெய உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று அவர்கள் தெவித்தனர்.
நிள்ளிரவு 11.30 மணிக்கு ஏற்பட்ட நலநிடுக்கத்தால் பெய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
ம்பையில் புகழ்பெற்ற கொய்னா அணையிலிருந்து சுமார் 39 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. ம்பை நிகன் மேற்குப்பகுதியிலும் சயாய் 11.30 மணிக்கு பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சதாரா மாவட்டத்தில் தான் பெரும்பாலான பகுதிகள் இப்பூமிஅதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டன.
தாவாவாடி கிராம மக்கள் அலறியடித்துக்கொண்டு பாதி தூக்கத்தில் வீட்டைவிட்டு வெளியேறி நிாலாப்புறம் ஒட ஆரம்பித்தனர். அங்கு பல வீடுகள் இடிந்து விழ ஆரம்பித்தன. பொருட்கள் சேதம் அதிகம் ஏற்படவில்லை. பூனா, நிாக்பூர், ம்பையின் மேற்குப் பகுதிகளிலும் இந்த பூமி அதிர்ச்சியால் மக்கள் பாதிப்படைந்தனர்.
35 வருடங்களுக்கு ன்: ம்பை கொய்னா அணையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள பகுதிகளில் கடந்த 35 வருடங்களுக்கு ன் 1967 ம் ஆண்டு டிசம்பர் 11 ம் தேதி தன்தலாக நலநிடுக்கம் ஏற்பட்டது. அப்போது ஏராளமான மக்கள் உயிரைப் பறிகொடுத்தனர். வீடு மற்றும் உடமைகளையும் பலர் இழந்தனர். இதே போல் 35 வருடங்களுக்குப் பிறகு 1993 ம் ஆண்டு செப்டம்பர் 30 ல் மீண்டும் கொய்னா அணையில் நலநிடுக்கம் ஏற்பட்டது. அப்போது சுமார் 8000 க்கும் மேற்பட்டோர் உயிழந்தனர். இந்த நலநிடுக்கத்தால் பலர் வீடுகளை இழந்து தெருவுக்கு வந்தனர். இந்தியாவிலேயே மிக அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்திய இந்நலநிடுக்கத்திற்குப் பின் மீண்டும் அதே கொய்னா அணையின் அருகில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நலநிடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெவித்துள்ளனர்.
கர்நிாடகத்திலும் நலநிடுக்கம்: ம்பையில் ஏற்பட்ட நலநிடுக்கத்தையடுத்து கர்நிாடகத்திலும் அதேபோல் 11.30 மணிக்கு நலநிடுக்கம் ஏற்பட்டதாகத் தெயவந்துள்ளது. கர்நிாடக மாநலம் பெல்காமிலும் மக்கள் நலநிடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தனர். ஆனால் சேதம் எதுவும் உடனடியாகத் தெவிக்கப்படவில்லை. கர்நிாடகத்தையடுத்துள்ள கோவாவிலும் இந்நலநிடுக்கம் ஏற்பட்டது.
காவல்துறையினர் கண்காணிப்பு: பல இடங்களில் நலநிடுக்கம் ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்புப் படையினர் மற்றும் வானிலைஆராய்ச்சியாளர்கள், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நலநிடுக்கம் மிகப்பெய அளவில் சேதம் எதையும் ஏற்படுத்தவில்லை என்று தெயவந்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications