வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மக்களவையில் கேள்வி நிேரம் தொடங்கியது: சமாஜ்வாதி கட்சியினர் ரகளை
புது தில்லி:
மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூச்சல்-குழப்பத்தால் கடந்த 3 வாரங்களாக நிடைபெறாமல் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வந்த மக்களவையில் திங்கள்கிழமை கொஞ்சம் அமைதி திரும்பியது. இதைத் தெடாடரந்து கேள்வி நிேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
மக்களவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவ 23-ம் தேதி துவங்கியது. ஆனால், குஜராத் மாநல ஆர்.எஸ்.எஸ். விவகாரம் காரணமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டதால் அவையில் அலுவல் ஏதும் மேற்கொள்ள டியவில்லை. அவை தொடங்குவதும், ஒத்திவைப்பதுமாக இருந்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்புத் தெவித்தன. இதையடுத்து, மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆர்.எஸ்.எஸ். விவகாரம் தொடர்பான தனது உத்தரவை குஜராத் அரசு வாபஸ் பெற்றது.
இந் நலையில், திங்கள்கிழமை அவை கூடியதும் கேள்வி நிேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. நிடப்பு பட்ஜெட் கூட்டத் தொடல் இது தான் தல் கேள்வி நிேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
ன்னதாக அவை கூடியதும், ராஷ்ட்ய ஜனதா தள உறுப்பினர் ரகுவன்ஷ் பிரசாத், பிகார் மாநல விவகாரத்தை எழுப்பினார். பிகார் ஆளுநிர் வினோத் சந்திர பாண்டேயை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கூறினார். அதே நிேரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி பெற்று தான் பேசிக் கொண்டிருந்தபோது சிலர் இடையூறு ஏற்படுத்தியதற்கு கண்டனம் தெவிக்கவேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் லாயம் சிங் யாதவ் கேட்டார்.
இரு உறுப்பினர்களும் தங்களது பிரச்சினை குறித்து நிேரமில்லா நிேரத்தில் தெவிக்கலாம் என்று சபாநிாயகர் பாலயோகி கூறியதை அடுத்து இருவரும் அமர்ந்தனர். அதன் பிறகு கேள்வி நிேரம் தொடர்ந்தது.
தற்போது பிகால் அரசியல் நலைமை மாறியுள்ளது. அது குறித்து மத்திய அரசின் நலை என்ன என்பதை அவையில் தெவிக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் தலைவர் சோம்நிாத் சட்டர்ஜி கேட்டுக் கொண்டார். அதன் பிறகு ரகுவன்ஷ் பிரசாத், லாயம் சிங் யாதவ் இருவரும் மீண்டும் தங்களது பிரச்சினைகளை எழுப்பினர். இதையடுத்து அவையில் மீண்டும் அமளி ஏற்பட்டது.
பிகார் மாநல நலைமை குறித்து தனக்கு சில நிாேட்டீஸுகள் வந்துள்ளதாகவும், அவற்றைப் பசீலித்து வருவதாகவும் பாலயோகி தெவித்தார்.
கேள்வி நிேரம் டிந்ததும், ஆர்.எஸ்.எஸ். விவகாரத்தை சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் எழுப்பி அமளி ஏற்படுத்தினர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விவாதம் நிடத்தவேண்டும் என்று அவர்கள் கோனர். ஆனால், அதற்கு மதன்லால் குரானா உள்பட பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெவித்தனர்.
உடனே சமாஜ்வாதி உறுப்பினர்கள், சபாநிாயகர் அருகே சென்று தங்கள் கோக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
லாயம் சிங் யாதவ் தனது கருத்தைத் தெவிக்கலாம் என்று சபாநிாயகர் பாலயோகி கூறினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடு குறித்து விவாதம் நிடத்தவேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி ஏன் கோருகிறது என்பதை நிாட்டு மக்கள் தெந்து கொள்ளவேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பிட்டிஷ் ஆதரவு அமைப்பாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அந்த அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. இந்தியாவை மதச்சார்பு உடைய நிாடாக்கவேண்டும் என்பதே அந்த அமைப்பின் கொள்கை. அந்த அமைப்பு சகத்தைப் பிளவுபடுத்திவிடும் என்றார் லாயம் சிங் யாதவ்.
லாயம் சிங் யாதவின் இக் கருத்துக்களுக்கு பாஜக உறுப்பினர் மதன்லால் குரானா எதிர்ப்புத் தெவித்தார். குடியரசுத் தலைவர் உரைக்கு நின்றி தெவிக்கும் தீர்மானம் , பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட்டுகள் போன்ற க்கியமானவை பற்றி அவையில் விவாதம் நிடத்தப்படாதது குறித்து வருந்துவதாக அவர் கூறினார்.
ன்னதாக, அவை கூடியதும் ன்னாள் உறுப்பினர்கள் 5 பேருடைய மறைவுக்கு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந் நலையில், ஆளும் தேசிய ஜனநிாயகக் கூட்டணிக் கட்சியான சிவ சேனை, மாநலங்களவை அலுவல்களைத் திங்கள்கிழமை புறக்கணித்தது.
கட்சித் தலைவர் பால் தாக்கரேவுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மகாராஷ்டிர அரசு விலக்கிக் கொண்டதற்கு எதிர்ப்புத் தெவித்து அவை நிடவடிக்கைகயை அக் கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications