வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

நதி நிெருக்கடி எல்லை மாறவில்லை- மானியத் திட்டங்கள் நீடிக்கும்: தல்வர் கருணாநதி

சென்னை:

தமிழக அரசின் நதி நிெருக்கடி எல்லை மீறிடவில்லை. எனவே அரசின் மானியத் திட்டங்கள் மறுபசீலனை செய்யப்படமாட்டாது என்கிறார் தல்வர் கருணாநதி.

மேலும் தமிழக சட்டமன்றத் தேர்தலை ன்கூட்டியே நிடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.

திருச்சியில் தல்வர் திங்கள்கிழமை அளித்த பேட்டியின் விபரம் வருமாறு:

கேள்வி: நதிநிெருக்கடியை சமாளிக்க மாநல அரசின் மானியத்திட்டங்களை நறுத்திவிடலாம் என்று இல.கணேசன் யோசனை தெவித்து உள்ளாரே?

பதில்: பலர் நனைப்பது போல் நதிநிெருக்கடி இல்லை.

கே: தமிழக பட்ஜெட்டில் கசப்பு அதிகம் இருக்குமா? இனிப்பு அதிகம் இருக்குமா?

ப: பட்ஜெட் ரகசியங்களை வெளியிடக் கூடாது.

கே: ஆர்.எஸ்.எஸ்.புதிய தலைவர் சுதர்சனம் அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்கிறாரே?

ப: பல பேர் பல கருத்து தெவித்துள்ளனர். அதில் ஒரு கருத்து இது. அரசியல் சட்டத்தை திருத்துவதும், மாற்றுவதும் புதிதல்ல.

கே: நிாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குழப்பம் செய்கின்றனவே?

ப: இத்தகைய குழப்பங்கள் ஒருநிாள் இருநிாள் டிவுற்றால் தான் மக்களுக்கும், ஜனநிாயகத்துக்கும் நில்லது.

கே: உள்ளாட்சி அமைப்புகளிலும் இதுபோல் குழப்பம் துவங்கியுள்ளதே?

ப: சில இடங்களில் அதிக, தமாகா. கட்சியினர் கருத்து மோதலுக்குப் பதிலாக கைகலப்பில் ஈடுபட்ட தகவல் வந்துள்ளது. அதற்கு பதிலுக்கு பதில் என ஈடுபட வேண்டாம் என்று திகவினருக்கு அறிவுறுத்தப்படும்.

கே: அரசின் திட்டங்கள் அனைத்தையும் ஜெயலலிதா குறை சொல்கிறாரே?

ப: அது அவருடைய இயல்பு. அதை மாற்ற டியாது.

கே: பிகால் ராப்தேவி அரசு பதவியேற்றுள்ளது பற்றி?

ப: 16 ம் தேதிக்குப் பிறகுதான் அதுகுறித்துத் தெய வரும்.

கே: சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புதிய விடுதி கட்டுவதில் ஊழல் நிடந்துள்ளதாக த.மா.கா.புகார் கூறியுள்ளதே?

: அது தவறான தகவல். இந்தப் பணியை டெண்டர் விட்டதில் 4 நறுவனங்கள் ன்வந்தன. அதில் இந்துஸ்தான் ஸ்டீல் ஒர்க்ஸ் என்ற நறுவனம் 29 கோடியே 52 லட்சம் ரூபாய்க்கு இப்பணியை செய்து தர ஒப்புக்கொண்டது. அதுவே குறைந்த மதிப்பு என்பதால் அந்நறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது. மொத்தம் 720 ரூபாய் 85 காசுதான் கட்டுமானச் செலவு என்று தரப்பட்டுள்ளது. எனவே த.மா.கா. கூறுவது போல் ரூ 1600 என்பது தவறு.

கே: எந்த நிாேக்கத்தோடு இந்தக் குற்றச்சாட்டைச் சொல்கின்றனர்?

: ஒரு பொய்யை 9 தடவை சொன்னால் அது உண்மையாகி விடும் என்று நனைத்துத்தான்.

இவ்வாறு தல்வர் கருணாநதி பேட்டி அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+