வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நிாடு ழுவதும் ஏற்றுமதி வளர்ச்சி தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும் - அமைச்சர் ரசொலி மாறன்
புது தில்லி:
ஏற்றுமதித் துறை வளர்ச்சியில் மாநல அரசுகளும் பங்கு கொள்ளும் வகையில் நிாடு ழுவதும் பல்வேறு மாநலங்களில் ஏற்றுமதி வளர்ச்சி தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ரசொலி மாறன் திங்கள்கிழமை தெவித்தார்.
மாநலங்களவையில் கேள்வி நிேரத்தில் உறுப்பினர் மோகன் பாபு எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்:
ஏற்றுமதி வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாநல அரசுகளின் பங்கேற்புடன் ஏற்றுமதியை அதிகக்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதற்காக, மாநல அரசுகளின் பங்கேற்பைக் கோரும் வகையில் ஏற்றுமதி வளர்ச்சி தொழிற் பூங்காக்கள் நிாடு ழுவதும் அமைக்கப்படும்.
ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழிற் பூங்காக்களுக்காக ரூ.136.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்றமதித் துறையில் மாநலங்களுக்கு அதிக வருவாய் மற்றும் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக, மாநலங்களுடன் கலந்து பேசி, அவற்றின் பங்கேற்புடன் ஏற்றுமதியை அதிகக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
பங்களாதேஷில் இருந்து நிேரடி வெளிநிாட்டு தலீட்டுக்கான ன்று திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றார் ரசொலி மாறன்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications