வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீல் துப்பாக்கிச் சண்டை: ராணுவத்தினர் உள்பட 8 பேர் சாவு
ஸ்ரீநிகர்:
காஷ்மீல் நிடந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவத்தினர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்த விபரம் வருமாறு:
தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் போலீஸ் அதிகா பரூக் அகமதுவைக் கடத்திச் சென்று பின்னர் கொலைசெய்தனர்.
இச்சம்பவம் காஷ்மீலுள்ள வாபோரா பகுதியில் நிடந்தது. இதே போல் பாரல்லா பகுதியில் தீவிரவாதிகள் சுட்டதில் 3 போலீசார் சம்பவ இடத்திலேயே குண்டுபாய்ந்து உயிரழந்தனர்.
இதையடுத்து 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீசார் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கினர். அங்கிருந்த கடைகள், மற்றும் அலுவலகங்கள் அடித்து நிாெறுக்கப்பட்டது.
போலீசார், கண்ணிவெடிகளை வீசி அங்கு கூடியிருந்த பெருங்கூட்டத்தைக் கலைத்தனர். அப்போது ஒருவர் பலியானார். இதையடுத்துப் போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. அதில் ஒரு தீவிரவாதியும், இரண்டு பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர்.
போலீசார் இதையடுத்து எல்லா இடங்களிலும் தீவிர சோதனை நிடத்தி 3 தீவிரவாதிகளைக் கைது செய்தனர். பிடிபட்ட அவர்களிடமிருந்து 45 கிலோ ஜெலாட்டின் குச்சிகள், துப்பாக்கிகள், பயங்கர ஆயுதங்கள் ஆகியவை மீட்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications