வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
விசாரணைக் கைதி சாவு எதிரொலி : 5 போலீசார் சஸ்பெண்ட்
சென்னை:
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் தற்கொலை செய்ததையடுத்து திருவொற்றியூர் காவல்நலையத்தில் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை, திருவொற்றியூரைச் சேர்ந்த பாலாஜி என்ற வாலிபர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் காவல்நலையத்திலிருந்து வீடு திரும்பிய அவர் வீட்டில் வைத்து தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.
இதையடுத்து அவர் வீட்டின் சுற்றுப்புறத்திலிருந்த மக்கள் பெருமளவில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து , நிகர கமிசனர் காளித்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ்காரர்கள் ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்தார்.
இன்ஸ்பெக்டர் வின்சென்ட், ஏட்டு தங்கராஜ், மனோகரன், சடகோபன், மற்றும் கான்ஸ்டபிள் பார்த்தசாரதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications