வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ரூ. 48 கோடியில் 33 புதிய பாலங்கள் கட்ட திட்டம்
சென்னை:
தமிழ்நிாட்டில் ரூ 48 கோடி செலவில் பல்வேறு மாவட்டங்களில் புதிய பாலங்கள் கட்டுவதற்கு தல்வர் கருணாநதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1998 ல் திக பதவியேற்ற பிறகு தமிழகமக்களின் நிலனிற்காக பல்வேறு திட்டங்கள் அறிகப் படுத்தப்பட்டுள்ளது. பள்ளிமாணவர்களுக்காக இலவச பஸ்பாஸ், சமத்துவபுரம், வருன்காப்போம் திட்டம், உழவர்சந்தை என்று தமிழ்நிாட்டின் வளர்ச்சியில் திக க்கிய பங்காற்றியுள்ளது.
தற்போது சில மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து பாலங்கள் கட்டும் யற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதற்காக ரூ 48 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
காஞ்சிபுரம், கோவை, விருதுநிகர், வேலூர், திண்டுக்கல், மதுரை, திருவாரூர் உள்பட பல இடங்களில் 33 பாலங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான கட்டுமானப்பணிகள் அனைத்தையும் வெகுவிரைவில் செய்து டிக்குமாறு நிெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications