வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
எந்த நிாட்டின் நிெருக்குதலுக்கும் இந்தியா அடிபணியாது: பிரதமர்
பிரதமன் சிறப்பு விமானத்தில் (மொசியஸ்-டெல்லி):
இந்திய பொருளாதார சீர்திருத்த விஷயத்தில் எந்த நிாட்டின் நிெருக்குதலுக்கும் அரசு அடிபணியாது என பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
மொசியசில் இருந்து டெல்லி திரும்புகையில் விமானத்தில் அவர் நருபர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், மாறிவிட்ட சர்வதேச பொருளாதார சூழ்நலையில் இந்தியா மட்டும் தனித்து இருந்துவிட இயலாது என்றார்.
சர்வதேச பொருளாதார சீர்திருத்தங்களை கைவிட்டு இந்திய உடனே காந்திய பொருளாதாரத்துக்கு திரும்ப வேண்டும் என சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவரான சுதர்ஷன் கருத்து தெவித்துள்ளது குறித்து கேட்டபோது பிரதமர் இவ்வாறு பதிலளித்தார். மேலும் அவர் கூறுகையில், காந்தியப் பொருளாதாரத்தின் சில கோட்பாடுகளை நிாம் நிமது பொருளாதார சீர்திருத்தத்திலேயே புகுத்தி உள்ளோம் என்றார்.
சுதர்ஷன் உண்மையிலேயே என்ன கூறினார் என்பதை அறிந்த பிறகு எனது ழு கருத்தை வெளியிடுவேன். ஆர்.எஸ்.எஸ்சில் அரசு ஊழியர்கள் சேருவதற்கு தடையை குஜராத் அரசு விலக்கியதும் பின்னர் எதிர் கட்சிகள் போராட்டத்தால் அந்த தடை மீண்டும் அமலாக்கப்பட்டதும் மத்திய அரசுக்கு கிடைத்த தோல்வியாக எடுத்துக் கொள்ள இயலாது என்றார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications