வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அல்கோருடன் கடும் போட்டி இருக்கும்: ஜார்ஜ் புஷ்
பிரண்டன் (அமெக்கா):
அமெக்க அதிபர் தேர்தலில் அல்கோருடன் போட்டியிடுவது சாதாரணமாக இருக்காது என்று குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
திங்கள்கிழமை பிரண்டன் நிகலுள்ள கிரேஸ் கிங் உயர் நலைப் பள்ளியில் நிடந்த கேள்வி பதில் நகழ்ச்சியில் கலந்துகொண்ட புஷ் இவ்வாறு கூறினார். பின்னர் மிஸிஸிபி நிகல் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனக்கும், அல் கோருக்கும் இடையிலான போட்டி கடுமையாக இருக்கும் என்று தெகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்கோர் எதை வேண்டுமானாலும் சொல்வார்.
தன்னுடன் விவாதம் நிடத்த வருமாறு அல்கோர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் விவாதம் நிடத்த இப்போது சயான நிேரம் இல்லை. மக்கள் விரும்பும் நிேரத்தில் விவாதம் நிடத்தலாம். மே மாதத்திற்குப் பின் மக்கள் அதிபர் தேர்தல் குறித்து தங்களது ழு கவனத்தையும் கொண்டு வருவார்கள். அப்போது விவாதம் வைத்துக் கொள்ளலாம்.
குடியரசுக் கட்சி வேட்பாளராக என்னுடன் களத்தில் உள்ள மெக்காய்னுடன் பேசுவேன். அவருடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். அவரது ஒத்துழைப்பும் எனக்குத் தேவை.
நிான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கியூபா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் தொடரும். அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கவும், சுதந்திரமான தேர்தலை நிடத்தவும் அதிபர் பிடல் காஸ்ட்ரோ ஒத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கியூபா மீதான தடைகள் நீக்கப்படும் என்றார்.
ஜனநிாயகக் கட்சி சார்பில் அல்கோரும், குடியரசுக் கட்சி சார்பில் ஜார்ஜ் புஷ்ஷும் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இவர்களுக்கு போட்டியாக இருந்த க்கிய வேட்பாளர்கள் கடந்த வாரம் வாபஸ் பெற்று விட்டனர். எனவே இவர்களுக்கான போட்டி விலகி விட்டது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications