வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீர்: க்கியத் தீவிரவாதி உள்பட 3 பேர் சுட்டுக் கொலை
ஸ்ரீநிகர்:
காஷ்மீல் பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த க்கிய தீவிரவாதி உள்பட ன்று பேர் திங்கள்கிழமை இரவு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள காந்தர்பால் என்ற இடத்தில் இவர்கள் கொல்லப்பட்டனர். ஹமீத் காடா என்ற பம்பீர் கான் என்ற தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இவரை பாதுகாப்புப் படையினர் வெகுகாலமாகத் தேடி வந்தனர். பர்சூ காந்தர்பால் கிராமத்தில், பாதுகாப்புப் படையினருடன் நிடந்த மோதலின்போது பம்பீர் கான் கொல்லப்பட்டார்.
இந்தப் பகுதியில் தீவிரவாதிகள் ஒளிந்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேல் அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். அப்போது அவர்களை நிாேக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சரமாயாகச் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர். பல மணி நிரம் நீடித்த இந்த சண்டையின் இறுதியில் பம்பீர் கான் உள்பட ன்று கொல்லப்பட்டனர். பம்பீர் கானுடன் இறந்தவர்கள், அவரது கூட்டாளிகள் என்று பின்னர் தெய வந்தது.
கடந்த பத்து ஆண்டுகளில் 12க்கும் மேற்பட்ட நிாச வேலைகளில் பம்பீர் கானுக்குத் தொடர்பு உள்ளதாக தெவிக்கப்பட்டது.
பம்பீர் கொலை லம் பாதுகாப்புப் படையினருக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளதாக பாதுகாப்புப் படை வட்டார செய்தித் தொடர்பாளர் விவத்தார்.
இதற்கிடையே, டெல்லியிலுள்ள ராணுவ அலுவலகத் தரப்பில் தெவிக்கையில், பம்பீர் கானுடன் இறந்தவர்கள் இத்ஸ், மார்ஷல் என்று தெய வந்துள்ளதாக கூறப்பட்டது. கடந்த ஆறு வருடமாக இவர்கள் இருவரும் தேடப்பட்டு வந்தனர்.
இறந்தவர்களிடமிருந்து ஆறு ஏ.கே.47 ரகத் துப்பாக்கிகள், ஒரு 303 துப்பாக்கி, ஒரு ரேடியோ ஆகியவை பறிதல் செய்யப்பட்டன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications